கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு பருவமழையால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக அமைச்சர் உதயகுமார் தகவல்.
அமைச்சர் உதயகுமார் அவர்கள் கூறுகையில் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு பருவமழையால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், நிவாரண பணிகளில் உள்ள குறைகளை சரி செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறியுள்ளார்.