சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் மன்சூர். இவர் தனது வாட்சப் ஸ்டேட்டஸில் ” காசு இல்லனா யாரும் மதிக்க மாட்றாங்க.” என்று பதிவிட்டு விட்டு தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இந்நிலையில், மன்சூருக்கு ஆகஸ்ட் மாதம் திருமணம் நடைபெறவிருந்த நிலையில், இவரது தற்கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.