இனி ரூ.20 கொடுத்து சென்னையை சுற்றலாம் ..!

As part of providing several last mile connectivity facilities for Chennai Public and Passengers, Electric bikes have been introduced at Guindy and Alandur

சென்னையில் உள்ள பொதுமக்கள்  எந்தவிதமான சிரமமும் இல்லாமல் சீக்கிரமாக செல்லவேண்டிய இடத்திற்கு செல்ல மெட்ரோ ரயில் உதவியாக உள்ளது. டிராபிக் பிரச்சனை இல்லாமல்  குறைந்த கட்டணத்தில் மெட்ரோ ரயிலை தற்போது பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்இந்த நிலையில் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து எங்குவேண்டுமெனாலும் செல்ல எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் வாடகைக்கு விடப்படுகிறது. முதற் கட்டமாக கிண்டி மற்றும் ஆலந்தூர்  மெட்ரோ ரயில் நிலையங்களில் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் வாடகைக்கு விடப்படுகிறது.

unknown node