பள்ளி கல்லூரிகளில் நிலவேம்பு கசாயம் வழங்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு...!!!!

தமிழகத்தில் காய்ச்சல் பரவி வருவதையடுத்து அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வியாபாரிகளுக்கு தரப்படுவது போல் பள்ளி, கல்லூரிகளில் நிலவேம்பு கசாயம்

தமிழகத்தில் காய்ச்சல் பரவி வருவதையடுத்து அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வியாபாரிகளுக்கு தரப்படுவது போல் பள்ளி, கல்லூரிகளில் நிலவேம்பு கசாயம் வழங்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.காய்ச்சல் வந்தவுடன் பொதுமக்கள் உடனடியாக மருத்துவமனையை அணுக வேண்டுமென கூறியுள்ளார்