சென்னை :தமிழகத்தில் (செப்டம்பர் 07.09.2024) சனிக்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை மாவட்டத்தில் மட்டும் கீழே வரும் பகுதிகளில் மின்தடை ஏற்படும் என தமிழக மின்சார வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. அதனை பார்த்து குறித்து வைத்து கொள்ளுங்கள்….
சென்னை பொன்னேரி
டவுன் பொன்னேரி பேஹோடை, வைரவம் குப்பம், எலியம்பேடு, பெரியகாவனம், மஹிந்திரா சிட்டி, கிருஷ்ணாபுரம் பகுதி, கனகம்பாக்கம் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.
