தமிழகத்தில் மூன்று நாட்களாக பரவலாக மலை பெய்து வருகிறது. இதனையடுத்து அரபிக்கடலில் தென்கிழக்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதை தொடர்ந்து பல மாவட்டங்களுக்கு பேரிடர் மீட்புப்படையினர் தாயார் நிலையில் வந்துள்ளனர்.
ரெட் அலர்ட் எச்சரிக்கை : பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் இருக்க தமிழக அரசு உத்தரவு...!!!
தமிழகத்தில் மூன்று நாட்களாக பரவலாக மலை பெய்து வருகிறது. இதனையடுத்து அரபிக்கடலில் தென்கிழக்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி இருக்கிறது.