தமிழக அரசு 2 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது...!!!!

2 ஐஏஎஸ் அதிகாரிகள் தமிழக அரசு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. திறன் மேம்பாட்டு கழகத்தின் நிர்வாக இயக்குனர் கிள்ளி சந்திரசேகர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

2 ஐஏஎஸ் அதிகாரிகள் தமிழக அரசு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. திறன் மேம்பாட்டு கழகத்தின் நிர்வாக இயக்குனர் கிள்ளி சந்திரசேகர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சந்திரசேகர் வருவாய் பேரிடர் மீட்புத்துறையின் துணை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி துறைமுகத்தின் சிறப்பு அதிகாரியாக பணியாற்றி வந்த விஷ்ணு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். திறன் மேம்பாட்டு கழகத்தின் புதிய நிர்வாக இயக்குனராக விஷ்ணுய் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.