தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம்

தென்மேற்கு வங்க கடலில் மேலடுக்கு சுழற்சி காரணமாக  தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ராமேஸ்வரத்தில்

தென்மேற்கு வங்க கடலில் மேலடுக்கு சுழற்சி காரணமாக  தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ராமேஸ்வரத்தில் அதிகபட்சமாக 3 செ.மீ மலை பதிவாகியுள்ளது. அடுத்த 24 மணிநேரத்தில் ஓரிரு இடங்களில் மழை, ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.