கஜா புயல் நிவாரண நிதியாக ரூ.1 கோடியை வழங்கியது சரவணா ஸ்டோர்.....!!!

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதியாக ரூ.1 கோடியை வழங்கினார் சரவணா ஸ்டோர் உரிமையாளர்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதியாக ரூ.1 கோடியை வழங்கினார் சரவணா ஸ்டோர் உரிமையாளர்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலரும் உதவி செய்து வருகின்றனர். இந்நிலையில், சரவணா ஸ்டோர் உரிமையாளர் புயல் நிவாரண நிதியாக ரூ.1 கோடியை முதல்வரிடம் வழங்கியுள்ளார். முதல்வரிடம் நிதியை கொடுத்துவிட்டு வந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் ரூ. 1 கோடி நிவாரண நிதியாக வழங்கியுள்ளதாக கூறியுள்ளார்.