மனைவியை இரும்பு கம்பியால் குத்தி கொன்ற காவலர்

சென்னை, செம்பியம் காவலர் குடியிருப்பில் குடும்பத் தகராறில் மனைவியை, காவலர் பிரேம்நாதன் இரும்புக் கம்பியால் தாக்கியதில் மனைவி அர்ச்சனா உயிரிழந்தார்.

சென்னை, செம்பியம் காவலர் குடியிருப்பில் குடும்பத் தகராறில் மனைவியை, காவலர் பிரேம்நாதன் இரும்புக் கம்பியால் தாக்கியதில் மனைவி அர்ச்சனா உயிரிழந்தார். இதனையடுத்து, மனைவியை கொன்ற போக்குவரத்து காவலர் பிரேம்நாதன் செம்பியன் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.