இன்று தேர்வு முடிவுகள் வெளியீடு – சென்னைப் பல்.கழகம் அறிவிப்பு

The results of the online examination will be released this evening, the University of Chennai has announced.

இளங்கலை,முதுகலை,முதுநிலை படிப்புகளுக்கு நடத்தப்பட்ட ஆன்லைன் தேர்வு முடிவுகள் இன்று மாலை வெளியாகும் என சென்னைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு.

தமிழகத்தில் இளங்கலை,முதுகலை,முதுநிலை படிப்புகளுக்கு நடத்தப்பட்ட ஆன்லைன் தேர்வு முடிவுகள் இன்று மாலை 6 மணிக்குhttp://ideunom.ac.inஇணையதளத்தில் வெளியாகும் என சென்னைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு மே மாதம் இளங்கலை,முதுகலை,முதுநிலை படிப்புகளுக்கான தேர்வுகள் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.