இரண்டாவது நாளாக தொடரும் சோதனை

சென்னையில் பிஎஸ்கே  இடங்களில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறையின் சோதனை தொடருகிறது.

சென்னையில் பிஎஸ்கே  இடங்களில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறையின் சோதனை தொடருகிறது.

வருமான வரித்துறையினர் சென்னையில் உள்ள பிஎஸ்கே கட்டுமான நிறுவன இடங்களில் 2வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது. அதன், உரிமையாளரான பெரியசாமியின் வீடு, அலுவலகம் உட்பட 7 இடங்களில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.