தீபாவளி போனஸ் வழங்ககோரி அனல்மின் நிலைய ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்...!!!!

தீபாவளி போனஸ் ரூ.4000 வழங்க கோரி 4 அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வடசென்னை, மேட்டூர், உள்ளிட்ட 4 அனல்மின் நிலைய ஒப்பந்த

தீபாவளி போனஸ் ரூ.4000 வழங்க கோரி 4 அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வடசென்னை, மேட்டூர், உள்ளிட்ட 4 அனல்மின் நிலைய ஒப்பந்த ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.