தெரு நாயை அடித்து கொன்றவர்கள் 3 பேர் கைது...!!!

அடுக்குமாடி குடியிருப்புக்குள் புகுந்த தெரு நாய் ஒன்றை, அப்பகுதி குடியிருப்புவாசிகள் மூவர் சேர்ந்து அந்த நாயை அடித்து கொன்றுள்ளனர். இதனையடுத்து அண்ணாநகர்

அடுக்குமாடி குடியிருப்புக்குள் புகுந்த தெரு நாய் ஒன்றை, அப்பகுதி குடியிருப்புவாசிகள் மூவர் சேர்ந்து அந்த நாயை அடித்து கொன்றுள்ளனர். இதனையடுத்து அண்ணாநகர் மேற்கு ஜீவன்பீமா நகரை சேர்ந்த கல்லூரி மாணவர் ஜெயந்த் என்பவர் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். இதனையடுத்து நாயை கொன்ற மூன்று பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.