கோடைக்காலம் தொடங்கியதையொட்டி சென்னை பெருநகர காவல் ஆணையாளர் விசுவநாதன் சென்னை மெரினா காந்தி சிலை அருகில் போக்குவரத்து காவலர்களுக்கு மோர் வழங்கினார்.
கோடைக்காலம் தொடங்கியதையொட்டி போக்குவரத்து காவலர்களுக்கு மோர் வழங்கல்..!!
TNPolice Chennai Summer chennai police,