வடகிழக்கு பருவமழை தொடங்கியது : அதிகமான மழை பெய்ய வாய்ப்பு ...!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது என சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தழைக்க கடலோர பகுதிகளில்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது என சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தழைக்க கடலோர பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது என தெரிவித்துள்ளனர். அடுத்த 24 மணிநேரத்தில் இதர பகுதிகளில் மழை இருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.