வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை குறித்து ஆலோசனை :

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஆலோசனை நடத்தி வருகிறார். தீயணைப்புத்துறை, நெடுஞ்சாலைதுறை உள்ளிட்ட

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஆலோசனை நடத்தி வருகிறார். தீயணைப்புத்துறை, நெடுஞ்சாலைதுறை உள்ளிட்ட 40 துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.