தமிழக அரசின் சார்பில் சென்னையில் சர்வதேச மகளிர் தின நிகழ்ச்சி...!

The state-wide International Women's Day event is being held in Thyagaraya Arena, Chennai, on behalf of the Social Welfare and Nutrition Project. Ministers Jayakumar, Saroja Participation

சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை சார்பில் மாநில அளவிலான சர்வதேச மகளிர் தின நிகழ்ச்சி சென்னை தி.நகரில் உள்ள தியாகராய அரங்கில் நடைபெற்று வருகிறது. அமைச்சர்கள் ஜெயக்குமார் ,சரோஜா பங்கேற்று சிறப்புரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள்,பெண்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

தமிழக அரசின் சார்பில் சென்னையில் சர்வதேச மகளிர் தின நிகழ்ச்சி...!