கடலூர் மாவட்டத்தில் வீராணம் ஏரி உள்பட 102 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது!

கடலூர் மாவட்டத்தில் வீராணம் ஏரி உள்பட 102 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன இந்தாண்டு முதல் முறையாக வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சி

கடலூர் மாவட்டத்தில் வீராணம் ஏரி உள்பட 102 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன இந்தாண்டு முதல் முறையாக வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சி 47.5 அடி முழு கொள்ளளவு கொண்ட வீராணம் ஏரியின் நீர்மட்டம் 47 அடியாக உள்ளது