காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலேஷ்வரம் அருகே உள்ள புனித அருளானந்தர் கருணை இல்லத்தில் மர்ம மரணங்கள் தொடர்பான புகாரை சிபிஐ விசாரணைக்கோரிய வழக்கு. தமிழக உள்துறை செயலர் 3 வாரத்தில் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.
unknown nodeகாஞ்சிபுரம் கருணை இல்லத்தில் மர்ம மரணங்கள் தொடர்பான தமிழக உள்துறை செயலர் 3 வாரத்தில் பதில் அளிக்க உத்தரவு
Kanchipuram: The CBI has filed a suit against the mysterious deaths in the Baleswaram mercy home. Tamil Nadu Home Secretary to answer in 3 weeks Chennai High Court Chief Justice Session order kanchipuram HighCourt Chennai