தமிழகத்தில் உள்ள தஞ்சை உட்பட 21 மாவட்டங்களில் தென்னை பயிரிட்ட விவசாயிகளுக்கு மழை பொய்த்து போனதன் காரணமாக வறட்சி நிவாரணம் வழங்கக்கோரி தமிழக தேங்காய் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கானது இன்று மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் விசாரனைக்கு வந்தது. இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் தீர்ப்பை ஒத்திவைத்தது .
தென்னை வறட்சி நிவாரணம் கோரிய வழக்கு தீர்ப்பை ஒத்திவைத்தது நீதிமன்றம்...??
The Tamil Nadu Coconut Producers Association (TGC) has been in the forefront of the inquiry into the Madurai High Court branch today to provide a drought relief to farmers in the 21 districts including Tanjore in Tamil Nadu. Judge of the High Court Madurai postponed the verdict.