மதுரை மேலூரில் டிடிவி தினகரனின் புதிய கட்சிப்பெயர் அறிவிப்பு விழாவின் பந்தக்கால் நிகழ்ச்சி...!!

Madurai was held at the Bandhalgam celebration of TTV Dinakaran's new party announcement ceremony in Melur. Subsequently, a consultant meeting was held. More than 100 people displaced from the party in this event have joined the Sasikala-led AIADMK (Mother) Association ...

மதுரை மேலூரில் டிடிவி தினகரனின் புதிய கட்சிப்பெயர் அறிவிப்பு விழாவின் பந்தக்கால் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்சியில் மாற்றுக் கட்சியில் இருந்து விலகிய 100க்கும் மேற்பட்டோர் சசிகலா தலைமையிலான அதிமுக (அம்மா) கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்…