மகளின் கண் முன்பு துடிதுடித்து உயிரிழந்த தாய்! சேலத்தில் விபரீதம்!

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த, எபனேசர் ஜெய்சன் என்பவரின் மனைவி கிறிஸ்டி அகஸ்டா ராணி, தனது மகளுடன், சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியில் வசித்து வருகிறார்.

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த, எபனேசர் ஜெய்சன் என்பவரின் மனைவி கிறிஸ்டி அகஸ்டா ராணி, தனது மகளுடன், சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியில் வசித்து வருகிறார்.இந்நிலையில், கிறிஸ்டி அகஸ்டா ராணி, தாரமங்கலம் அரசு மகளீர் மேல்நிலைப்பள்ளியில், ஏழாம் வகுப்பு படிக்கும் அவரது மகள், கிரேவியை வழக்கம் போல் பள்ளியிலிருந்து வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார்.இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் பின்பாக வந்த லாரியின் டயருக்குள் சிக்கிய கிரேவின் தாயார், கிரேவியின் கண்களுக்கு முன்பதாகவே துடிதுடித்து உயிரிழந்துள்ளார். இது அப்பகுதியில், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.