திருவாரூர் அருகே வங்கியில் போலி நகைகளை வைத்து ரூ 2.43 கோடி மோசடி!

திருவாரூர் மாவட்டம் அருகே  மன்னார்குடி  வங்கியில் போலி நகைகளை வைத்து ரூ 2.43 கோடி மோசடி செய்த வழக்கில், நகை மதிப்பீட்டாளர் உள்ளிட்ட 4 பேர் கைது..