காவல்துறை அதிகாரியால் கொல்லப்பட்ட கர்ப்பிணி பெண் உஷாவின் மரணத்திற்கு நீதி கேட்டு போராடியவர்கள் கைது...??

Tiruchirapalli: Pregnant Usha's 23-year-old brother arrested in connection with the arrest

திருச்சி கணேசா ரவுண்டானா அருகில் ஹெல்மெட் சோதனையின் போது ஹெல்மெட் அணியாமல் சென்ற ஒரு கணவன் மனைவி துரத்தி சென்ற காமராஜ் SI_ பிடிக்க முடியாமல் எட்டி உதைத்ததில் – உஷா என்ற 3 மாத கர்ப்பிணி பெண் துடிதுடித்து இறந்து உள்ளார் – அவர் கணவர் படுகாயமடைந்துள்ளார்.

unknown node

இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூரில் இறந்த கர்ப்பிணி உஷாவுக்கு நீதி கேட்டு போராடிய 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

unknown node

சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கு நின்று கொண்டு இருந்த பேருந்து மீதி கல்வீசி தாக்குதல் நடத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

unknown node