திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூத்தென்குழி என்னும் கடற்கரை கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் கடல் சீற்றத்தின் போது வரும் கடல் மண் அரிப்பை தடுக்கும் எண்ணத்தில் தமிழக அரசால் சுமார் 8 கோடி மதிப்பிட்டில் தடுப்பு சுவர் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கூத்தென்குழி கடற்கரையில் கடல் அரிப்பை தடுக்க தடுப்பு சுவர் கட்டும் பணியில் தீவிரம்....!!
The construction of a wall with a wall of 8 crores to prevent sea erosion in Koothankuli coastal village.