இலவச கல்வி சட்டத்தின் கீழ் மாணவர்களுக்கான நிதியை குறைத்து, பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளுக்கான நிதியை மத்திய அரசு குறைத்துள்ளது.இதனையடுத்து, தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கான கட்டணம் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த அதிரடி உத்தரவால், தனியார் பள்ளி நிர்வாகங்கள் அதிர்ச்சியடைந்துள்ளது.
பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! இலவச கட்டாய கல்வி சட்டத்தின் கீழ், மத்திய அரசு அதிரடி உத்தரவு!
இலவச கல்வி சட்டத்தின் கீழ் மாணவர்களுக்கான நிதியை குறைத்து, பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளுக்கான