10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மொழித்தாள் தேர்வுக்கான நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
unknown nodeஇது தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட அறிவிப்பில்,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மொழித்தாள் தேர்வுக்கான நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.தமிழ் மற்றும் ஆங்கில பாடத்தின் முதல் மற்றும் இரண்டாம் தாள் பொதுத் தேர்வுகள் பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 4.45 மணி வரை நடைபெறும்.
unknown nodeஅதேபோல் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் மற்றும் விருப்ப மொழி பாடத்தேர்வுகள் வழக்கம் போல் காலை 10 மணிக்கு தொடங்கி 12.45 மணிக்கு முடியும் எனவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.