சைபர் பாதுகாப்பு பாடப்பிரிவுகளை தொடங்க உத்தரவு – யுஜிசி

இளங்கலை மற்றும் முதுகலை அளவில் சைபர் பாதுகாப்பு பாடப்பிரிவுகளை தொடங்க வேண்டும் என யுஜிசி உத்தரவு.

இளங்கலை மற்றும் முதுகலை அளவில் சைபர் பாதுகாப்பு பாடப்பிரிவுகளை தொடங்க வேண்டும் என யுஜிசி உத்தரவு.

இளங்கலை மற்றும் முதுகலை அளவில்சைபர்பாதுகாப்பு பாடப்பிரிவுகளை தொடங்க வேண்டும் என கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனையடுத்து,பல்கலைக்கழக மானியக் குழு,சைபர்பாதுக்காப்புத்துறைக்கான பாடத்திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த பாடத்திட்டம், பாதுகாப்பான மற்றும் பொறுப்பான சைபர் பாதுகாப்பை உறுதி செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

unknown node