வரலாற்றில் இன்று(25.02.2020).... பிரபல கர்நாடக இசை கலைமாமணி மறைந்த தினம்...

கர்நாடக இசையில் மெய்மறக்க வைக்கும் சுகுணா புருசோத்தமன் அவர்கள் தமிழகத்தின்  சென்னையில் 1941ஆம் ஆண்டு பிறந்தார். இவர் தனது ஆரம்ப கால கர்நாடக இசையை ,முசிரி

கர்நாடக இசையில் மெய்மறக்க வைக்கும் சுகுணா புருசோத்தமன் அவர்கள் தமிழகத்தின்  சென்னையில் 1941ஆம் ஆண்டு பிறந்தார். இவர் தனது ஆரம்ப கால கர்நாடக இசையை ,முசிரி சுப்பிரமணிய ஐயர், செம்மங்குடி சீனிவாச ஐயர், திண்ணையம் வெங்கடராம ஐயர், பி. சாம்பமூர்த்தி ஆகியோரிடம் கற்றார். மேலும் இவர்,  லலிதாபாய் சாமண்ணாவிடம் வீணை வாசிப்பையும்  கற்றுக்கொண்டார்.பின் இவர், அனைத்திந்திய வானொலி, தூர்தர்சனில் உயர்தரக் கலைஞராக பணியாற்றினார்.

unknown node

இந்தியாவிலும் உலக நாடுகள் பலவற்றிலும் மேடைக் கச்சேரிகள் செய்து தனது கர்நாடக இசயை வெளிப்படுத்தினார். கர்நாடக இசையில் சிறப்புற்றதப் விளைவாக இவருக்கு பால அங்கிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.அவைகளுல்,

இவர் பாடல்களை எழுதி அதற்க்கு  கதம்பம் எனப் பெயரிடப்பட்டு வெளியானது.

சென்னை ஸ்ரீ கிருஷ்ண கான சபா, சங்கீத சூடாமணி விருது, 2004ல்  வழங்கியது:

கலைமாமணி விருது, 2006

மியூசிக் அகாதெமி,

சென்னை வாக்கேயக்காரர் விருது, 2006; வழங்கியது:

சங்கீத நாடக அகாதமி விருது, 2010

இத்தகைய பல்வேறு பட்டங்களை பெற்ற இவர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, கட்ந்த 25 பிப்ரவரி 2015 அன்று சென்னையில் தனது 74ஆவது வயதில் காலமானார். இவர் மறைந்தாலும் இவரின் நினைவுகள் நம்மை விட்டு அகலாது.

வரலாற்றில் இன்று(25.02.2020).... பிரபல கர்நாடக இசை கலைமாமணி மறைந்த தினம்...