வரலாற்றில் இன்று (19.06.2020).! 50 வயதை தொடும் ராகுல் காந்தி.!

இன்றைய சில முக்கிய நிகழ்வுகள் (19-06-2020)...

இன்றைய சில முக்கிய நிகழ்வுகள் (19-06-2020)…

1912-ஆம் ஆண்டு அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகளில் தொழிலாளர்கள் 8 மணி நேரம் மட்டுமே வேலை செய்யும் திட்டம் அமலாகியது.

unknown node

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவராக இருக்கும் ராகுல் காந்தி தனது 50 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவர் கடந்த 2019 நாடுமன்ற தேர்தலில் கேரளாவில் உள்ள வயநாடு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு எம்பி ஆக தேர்வு செய்யப்பட்டார்.

unknown node

தென்னிந்திய சினிமாவில் தவிர்க்கமுடியாத முக்கிய நடிகையாக உள்ள காஜல் அகர்வால் இன்று தனது 35ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவர் நடிப்பில் அடுத்ததாக பாரிஸ் பாரிஸ் எனும் தமிழ் திரைப்படம் வெளியாக உள்ளது.