சென்னை : நடிகராக கலக்கி கொண்டு இருந்த தனுஷ் இப்போது இயக்குநராக கலக்கி கொண்டு இருக்கிறார். அவருடைய இயக்கத்தில் கடைசியாக வெளியான ராயன் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று இருந்தது. அந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக காதலர்களுக்காக NEEK (நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்) என்கிற படத்தினை இயக்கி உள்ளார். இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, பிரிமீயர் காட்சியை பார்த்துவிட்டு பத்திரிகையாளர்கள் பலரும் படத்தினை பாராட்டி பதிவிட்டு […]
சென்னை : வார இறுதி நாளான வெள்ளிக்கிழமை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்ட நாளாக அமைந்து விடுகிறது. நாளை ஒரே நாளில் 3 தமிழ் திரைப்படங்கள் வெளியாகிறது. மூன்றுமே ஒவ்வொரு ரகம் என்றே சொல்லலாம், சொல்லப்போனால் மூன்றுமே பார்க்கம்படி ரசிக்கும்படி அமைந்திருக்கிறது. அதன்படி, நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் டிராகன், தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள நிலவுக்கு என்மேல் என்னடி கோபம், சமுத்திரகனி நடிக்கும் ‘ராமம் ராகவம்’ ஆகிய 3 திரைப்படங்கள் நாளை (பிப்.21) வெளியாகின்றன. இப்பொது ஒவ்வொன்றும் […]
சென்னை : லவ் டுடே படத்தின் வெற்றியை தொடர்ந்து பிரதீ ரங்கநாதன் இயக்குனர் அஸ்வந்த் மாரி முத்து இயக்கத்தில் உருவாகியுள்ள டிராகன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் பிப்ரவரி 21-ஆம் தேதி (நாளை) மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகவுள்ளது. ஏற்கனவே, படத்தின் டிரைலர் வெளியாகி இன்னும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருந்தது. காதலர் தினத்தை முன்னிட்டு படம் பிப்ரவரி 6-ஆம் தேதி படம் வெளியாகவிருந்த நிலையில், அதே தேதியில் அஜித்தின் விடாமுயற்சி படம் அதே தேதியில் வெளியாகிறது என்பதால் […]
சென்னை : தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமா அளவுக்கு குட் பேட் அக்லி படத்தினை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர். அஜித்தின் தீவிர ரசிகரான ஆதிக் ரவிசந்திரன் இந்த திரைப்படத்தினை இயக்கி வருகிறார். படத்திலிருந்து வெளியான அஜித் லுக் தான் இந்த அளவுக்கு படத்தின் மீது எதிர்பார்ப்பை அதிகப்படுத்த காரணம். ஏனென்றால், கோட் சூட்டில் வில்லன் லுக்கில் அஜித் இந்த படத்தில் இருக்கிறார். அத்துடன் இன்னும் 2 கெட்டப்களில் இருந்தார். எனவே, படம் பார்க்க ரசிகர்கள் அனைவரும் […]
சென்னை : இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியாகிய மிகப்பெரிய ஹிட் அடித்த அமரன் திரைப்படம் உலகம் முழுவதும் 300 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சிவகார்த்திகேயன் சினிமா கேரியரில் அதிக வசூல் கொடுத்த திரைப்படமாக மாறியது. படத்தில் அவருடைய நடிப்பும் சாய்பல்லவி உடைய நடிப்பும் பெரிய அளவில் பேசப்பட்டு தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமா அளவுக்கு படம் ட்ரெண்டானது என்றே சொல்லலாம். படத்திற்காக இதுவரை இல்லாத வகையில் சிவகார்த்திகேயன் தனது உடல் அமைப்பை மாற்றிக்கொண்டு நடித்தார். […]
சென்னை : பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனம் கடைசியாக விஜயின் கோட் படத்தை தயாரித்திருந்தது. இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 400 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து தயாரிப்பு நிறுவனத்திற்கு பெரிய லாபத்தையும் கொடுத்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ஏஜிஎஸ் நிறுவனம் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படத்தை தயாரித்துள்ளது. இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வருகின்ற பிப்ரவரி 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. எனவே படம் வெளியாக சில நாட்கள் […]
தென் அமெரிக்கா : ஈக்வடாரில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு தவளை இனத்திற்கு டைட்டானிக் பட நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோவின் பெயரிடப்பட்டுள்ளது. அழிந்து வரும் விலங்குகளைப் பாதுகாப்பதில் லியோனார்டோ டிகாப்ரியோ தனது ஆதரவைக் காட்டி வருவது வழக்கம். இந்த நிலையில், சுற்றுச்சூழலையும் வனவிலங்குகளையும் பாதுகாப்பது பற்றி அடிக்கடி பேசும் ஆஸ்கார் விருது பெற்ற நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோவின் நினைவாக, தவளைக்கு “ஃபிலோனாஸ்டஸ் டிகாப்ரியோ” என்று பெயரிடப்பட்டது. தி டெலிகிராஃப் இதழ் கூற்றுப்படி, புதிதாகக் கண்டறியப்பட்ட இந்த தவளை இனம் […]
சென்னை : இன்று நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய 40வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் மாற்று சினிமா பிரபலங்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக, நடிப்புக்கு இலக்கணமாக திகழும் கமல்ஹாசன் தனது சமூக வலைத்தள பக்கங்களில் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக அவர் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்திருக்கும் படத்திற்கான தலைப்பு இன்று வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த அறிவிப்பை தொடர்ந்து இப்போது படத்திற்கான […]
சென்னை : நடிகர் சூர்யா நடிப்பதை தாண்டி அகரம் பவுண்டேஷன் என்ற ஒரு அறக்கட்டளையை தொடங்கி அதன்முலம் பல குழந்தைகளை படிக்க வைத்து வருகிறார். கடந்த 2006-ஆம் ஆண்டிலிருந்து அறக்கட்டளை மூலம் பல்வேறு உதவிகளையும் செய்து வருகிறார். குறிப்பாக, தமிழ்நாட்டின் தொலைதூரப் பகுதிகளில் உள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு கல்விக்கு நிதியுதவியையும் செய்து வருகிறது. இதனையடுத்து, அகரம் அறக்கட்டளை வளர்ந்துள்ள நிலையில், புதிதாக சென்னையில் அலுவலகம் ஒன்றும் கட்டப்பட்டுள்ளது. சென்னை தியாகராய நகரில் பெரிதாக கட்டப்பட்டுள்ள அறக்கட்டளையை இன்று […]
சென்னை : நடிகர் விஜய் சேதுபதி ரஜினி, கமல்ஹாசன், விஜய் போன்ற உச்ச நட்சத்திரங்களின் படத்தில் நடித்து விட்டார். ஆனால், இன்னும் அவர் அஜித்துக்கு வில்லனாக ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை. இருவரும் ஒரே படத்தில் நடித்தால் அந்த படம் எப்படி இருக்கும் என்பதை சொல்லியா தெரியவேண்டும்? நிச்சயமாக படம் வேற லெவலில் இருக்கும் என்பதால் ரசிகர்கள் இருவருடைய காம்பினேஷனுக்காக காத்திருக்கிறார்கள். ஏற்கனவே, அஜித்துடன் விஜய் சேதுபதி வலிமை திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் மிகவும் வேகமாக பரவி கொண்டு […]
சென்னை : விடாமுயற்சி படம் வெளியாவதற்கு முன்னதாகவே குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகும் கொண்டாடலாம் என ரசிகர்கள் காத்திருந்தார்கள். அந்த அளவுக்கு அஜித் சினிமா கேரியரில் இதுவரை அதிகமான எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படங்களில் ஒன்றாகவும் அந்த படம் மாறியிருக்கிறது. இருப்பினும், படத்தின் போஸ்ட் ப்ரொடக்சன் வேலைகள் நடந்து கொண்டு இருப்பதால் படம் ஏப்ரல் 10-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் அதற்கு முன் விடாமுயற்சி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. விடாமுயற்சி படம் வெளியாக்க வசூல் ரீதியாக எதிர்பார்த்த […]
தெலுங்கில் கொடிகட்டி பறந்து கொண்டு இருக்கும் இசையமைப்பாளர் தமன், கடந்த சில ஆண்டுகளில் நந்தமூரி பாலகிருஷ்ணா (பாலையா) நடிப்பில் வெளியான பல படங்களுக்கு இசையமைத்து, அந்த படங்களின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்துள்ளார். குறிப்பாக சொல்லவேண்டும் என்றால், அகண்டா, வீரசிம்ஹா ரெட்டி, பகவந்த் கேசரி, டாகூ மகாராஜ், போன்ற படங்களுக்கு இசையமைத்திருந்தார். இந்த படங்களில் தமனின் பேக்கிரௌண்டு ஸ்கோர், பாடல்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன.இதன் காரணமாக, நந்தமூரி ரசிகர்கள் அவரை ‘நந்தமூரி தமன்’ எனக் கொண்டாட […]
சென்னை : அறிமுக இயக்குநர் சதிஷ் கிருஷ்ணன் இயக்கத்தில் நடிகர் கவின் நடித்துள்ள ‘Kiss’ திரைப்படத்தின் டீசர் வெளியானது. இந்த படத்தின் படபிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷனில் உள்ளது. இந்த நிலையில், காதலர் தினத்தை முன்னிட்டு காதல் திரைப்படமான ‘KISS’ டீசர் வெளியாகி ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. டீசர் எதிர்பாராத திருப்பத்துடன் கூடிய காதல் கதையைக் குறிக்கிறது, அதே நேரத்தில் கவின் மற்றும் ப்ரீத்தி அஸ்ரானி தங்கள் வேடங்களில் அழகாகத் தெரிவது மட்டுமின்றி அழகாக […]
சென்னை : இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கும் ‘ரெட்ரோ’ திரைப்படத்தின் முதல் பாடலான “கண்ணாடி பூவே” பாடல் வெளியாகியுள்ளது. சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான ‘கங்குவா’ திரைப்படம், எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. என்பதால், சூர்யா ரசிகர்கள் ரெட்ரோ மீது அதிக எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளனர். இந்தப் படத்தில் நாயகி பூஜா ஹெக்டே தவிர ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், நாசர், பிரகாஷ் ராஜ், சுஜித் சங்கர், கருணாகரன், பிரேம் குமார், ராமச்சந்திரன் துரைராஜ், […]
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான விடாமுயற்சி படம் உலகம் முழுவதும் 300 கோடிகள் வரை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த அளவுக்கு வசூல் செய்யுமா? என்கிற கேள்விகளும் எழுந்திருக்கிறது. ஏனென்றால், படத்திற்கு கிடைத்து வந்த வரவேற்பு குறைந்த காரணத்தால் வசூலும் குறைந்துள்ளது. முன்னதாக வெளியான 4 நாட்களில் படம் உலகம் முழுவதும் ரூ.120 கோடி வரை வசூல் செய்திருந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதனைத்தொடர்ந்து தற்போது வெளியான […]
சென்னை : விடாமுயற்சி படம் உலகம் முழுவதும் 300 கோடிகள் வரை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த அளவுக்கு வசூல் செய்யுமா? என்கிற கேள்விகளும் எழுந்திருக்கிறது. ஏனென்றால், படத்திற்கு கிடைத்து வந்த வரவேற்பு குறைந்த காரணத்தால் வசூலும் குறைந்துள்ளது. முன்னதாக வெளியான 4 நாட்களில் படம் உலகம் முழுவதும் ரூ.120 கோடி வரை வசூல் செய்திருந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதனைத்தொடர்ந்து தற்போது வெளியான ஒரு வாரத்தில் படம் எவ்வளவு கோடி வசூல் செய்துள்ளது […]
சென்னை : இயக்குநர் கெளதம் தினானுரி இயக்கத்தில் உருவாகியுள்ள விஜய் தேவரகொண்டாவின் புதிய படத்திற்கு ‘கிங்டம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த படத்தின் டைட்டில் டீசரை வெளியிட்டு படக்குழு இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த படம் மே 30-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக காதல் படங்களில் ஜாக்கோ பாயாக வலம்வரும் விஜய் தேவரகொண்டா, இந்த படத்தில் தனது நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். டீசரில், விஜய் தேவரகொண்டா சிறையில் அடைக்கப்பட்டிருப்பது போல் தெரிகிறது. போருக்குத் தயாராக இருக்கும் […]
ஆந்திரப்பிரதேசம் : தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமானவர் நடிகர் சிரஞ்சீவி. இவரது மகன் ராம் சரனும் இப்பொது தெலுங்கு திரையுலகில் கொடி கட்டி பறக்கிறார். இப்படி இருக்கையில், விழா ஒன்றில் பேசிய நடிகர் சிரஞ்சீவி, “ராம் சரணின் பரம்பரை தொடர, அவருக்கு மகளுக்குப் பதிலாக ஒரு மகன் பிறக்க வேண்டும் என்று தான் விரும்புவதாக” கூறினார். சிரஞ்சீவிக்கு ஸ்ரீஜா கொனிடேலா மற்றும் சுஷ்மிதா கொனிடேலா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு நவிஷ்கா, நிவராதி, சமாரா மற்றும் […]
சென்னை : காதலர் தினமான வருகின்ற பிப்ரவரி 14 அன்று தமிழ் சினிமாவில் இருந்து ஒத்த ஓட்டு முத்தையா, 2கே லவ் ஸ்டோரி, Fire, காதல் என்பது பொதுவுடைமை உள்ளிட்ட 10 திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகிறது. இருப்பினும், இதில் சில படங்களின் ரிலீஸ் தள்ளிப் போக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஒரே நாளில் வெளியாகும் 10 திரைப்படங்கள் ஒத்த ஓட்டு முத்தையா 2கே லவ் ஸ்டோரி ஃபயர் அது வாங்கினால் இது இலவசம் தினசரி படவா காதல் […]
சென்னை : லவ் டுடே எனும் படத்தை கொடுத்து தற்போதைய வளர்ந்து வரும் நடிகர் மற்றும் இயக்குனராக பிரதீப் ரங்கநாதன் மாறிவிட்டார். லவ் டுடே படம் எடுக்கப்பட்டது 5 கோடி பட்ஜெட்டில் தான். ஆனால், படத்தின் வசூல் 100 கோடிகளுக்கு மேல். அந்த அளவுக்கு இளைஞர்களுக்கு மத்தியில் இந்த படம் பெரிய அளவில் வெற்றியை பெற்றது. எனவே, பிரதீப் ரங்கநாதனுக்கு நடிக்கவும் படங்கள் குவிந்தது. குறிப்பாக, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் LIC மற்றும் அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் […]