உங்களது முகம் பளபளக்க சில டிப்ஸ்!

உங்களது முகம் பளபளக்க சில டிப்ஸ்.

உங்களது முகம் பளபளக்க சில டிப்ஸ்.

நாம் நமது சரும அழகை மேம்படுத்த பல வழிகளை கையாள்வது உண்டு. அதிலும், இன்றைய இளம் தலைமுறையினர் பலர், இதற்காக தங்களது பணத்தை செலவு செய்வதுண்டு.

தற்போது இந்த பதிவில் இயற்கையான முறையில் முகத்தை பளபளக்க செய்ய என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.

ஆப்பிள்

unknown node

ஆப்பிளை துருவி அதனுடன் சிறிது தேன் கலந்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரினால் கழுவினால், முகத்தில் உள்ள பருக்கள் போய்விடும்.

கஸ்தூரி மஞ்சள்

unknown node

கஸ்தூரி மஞ்சள் மற்றும் பூலாங்கிழங்கு ஆகிய இரண்டையும் அரைத்து முகத்தில் பூசினால் முகம் பளபளப்பாக இருக்கும்.