பளிச்சென்ற முகம் பெற சில பயனுள்ள தகவல்கள் அறியலாம் வாருங்கள்!

பொதுவாக பெண்கள் தங்களது முகம் அழகாக வெண்மையாக இவருக்கு வேண்டும் என விரும்புவது வழக்கம். ஆனால், செயற்கையான பொருள்களை உபயோகித்து பலனின்றி போவதை விட பலன் தரும்

பொதுவாக பெண்கள் தங்களது முகம் அழகாக வெண்மையாக இவருக்கு வேண்டும் என விரும்புவது வழக்கம். ஆனால், செயற்கையான பொருள்களை உபயோகித்து பலனின்றி போவதை விட பலன் தரும் இயற்கை வழிமுறைகள் அறியலாம் வாருங்கள்.

பளிச்சென்ற முகம் பெற

முதலில் கடலை மாவில் எலுமிச்சையை கலந்து தடவினாலது முகத்தை பளபளப்பாக்கி முகத்திலுள்ள பருக்களை அழிக்கிறது. அது போல கடலை மாவில் தயிர் கலந்து பூசுவதால் முகத்திலுள்ள கரும்பள்ளிகள் மறையும்.

கற்றாழை மிகவும் குளிர்ச்சியான இயற்கை வரம். இதை சீனியுடன் கலந்து உபயோகிப்பதால் இயற்கையான அழுக்கு நீக்கியாக பயன்படுகிறது. அது போல மஞ்சள் மற்றும் தென் கலந்து உபயோப்பது முகத்தை பளிச்சிடச்செய்வதுடன் தேவையற்ற ரோமங்களை அகற்றும்.