கொரோனா மட்டுமின்றி, மற்ற நோயால் பாதிக்கப்பட்ட 55 பேர் உயிரிழப்பு.!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 63 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,264 ஆக அதிகரித்துள்ளது. இதில் தனியார் மருத்துவமனையில் 26 பேரும், அரசு

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 63 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,264 ஆக அதிகரித்துள்ளது. இதில் தனியார் மருத்துவமனையில் 26 பேரும், அரசு மருத்துவமனையில் 37 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று உயிரிழந்தோரில் கொரோனா மட்டுமின்றி, மற்ற நோயால் பாதிக்கப்பட்ட 55 பேர் உயிரிழந்துள்ளதாகவும், கொரோனவால் மட்டும் பாதிக்கப்பட்ட 8 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. இதனால் தமிழகத்தில் உயிரிழந்தோரின் விகிதம் 1.52 சதவீதமாக உள்ளது.

unknown node
கொரோனா மட்டுமின்றி, மற்ற நோயால் பாதிக்கப்பட்ட 55 பேர் உயிரிழப்பு.!