“பிச்சைக்காரன் 2” படத்தின் “பிகிலி” தீம் பாடல் இதோ.!

நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதில் ஒன்று பிச்சைக்காரன் 2. இந்த படத்தை அவரே இயக்கி அவரே நடித்து அவரே இசையமைத்து

நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதில் ஒன்று பிச்சைக்காரன் 2. இந்த படத்தை அவரே இயக்கி அவரே நடித்து அவரே இசையமைத்து வருகிறார். மேலும், அவர் தனது தயாரிப்பு நிறுவனமான விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் மூலம் தயாரிக்கிறார். இந்த படத்தில் ஜான் விஜய், ஹரிஷ் பேரடி, ஒய்.ஜி.மகேந்திரா, அஜய் கோஷ், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவுள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்குப் பதிப்பு தீம் பாடலான BIKILI – ஐ தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள விஜய் ஆண்டனி, நான் #BIKILI -ன்னு யார சொல்றேன்னு புரியுதா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

unknown node