தமிழகத்தில் இன்று 6,020 பேர் மருத்துவமனையில் இன்ர்ஹு டிஸ்சார்ஜ்.
தமிழகத்தில் மேலும் 5,994 பேருக்கு கரோனா தொற்று இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,96,901 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மேலும் 989 பேருக்கு கொரோனா பாதிப்பு.
இன்று மேலும் 119 பேர் கொரோனாவால் உயிரிழந்ததால் தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு 4,927 ஆக அதிகரித்துள்ளது.
இன்று 6,020 பேர் கொரோனாவிலிருந்து குணம்மடைந்து வீடு திரும்பினர். இதுவரை 2,38,638 பேர் கொரோனாவிலிருந்து குணம்மடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
unknown node