BREAKING: தமிழகத்தில் மேலும் 6,129 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ்.!

தமிழகத்தில் 3.25 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர்.

தமிழகத்தில் 3.25 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர்.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5967 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் மொத்த பாதிப்பு 3,85,352 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பால் இன்று மேலும் 97 பேர் உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 6,614 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 6129 பேர் குணமடைந்தனர், இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 3,25,456 மீண்டுள்ளனர்.

unknown node