#BREAKING: குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,02,310 ஆக உயர்வு.!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் 47,340 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இன்று மட்டும் 5,000 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தோர்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் 47,340 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இன்று மட்டும் 5,000 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 97,310 லிருந்து 1,02,310 ஆக அதிகரித்துள்ளது. இன்று குணமானோர் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது.

தமிழகத்தில் 1.50 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு. இந்நிலையில, இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 4,496 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,47,324  லிருந்து 1,51,820 ஆக அதிகரித்துள்ளது. இன்று தமிழ்கத்தில் 68 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று மட்டும் 5,000 பேர் குணமடைந்தனர். இன்று மேலும் 68பேர் கொரோனாவால் உயிரிழந்ததையடுத்து இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 2,167 ஆக அதிகரித்தது.

unknown node
#BREAKING: குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,02,310 ஆக உயர்வு.!