மனைவியின் அக்காவுடன் கள்ளத்தொடர்பு... ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை..!

தூத்துக்குடியில் மனைவியின் அக்காவுடன் கள்ளத்தொடர்பில் இருந்ததால் இளைஞர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை.

தூத்துக்குடியில் மனைவியின் அக்காவுடன் கள்ளத்தொடர்பில் இருந்ததால் இளைஞர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை.

தூத்துக்குடி மாவட்டம் கே.டி.சி நரை சேர்ந்தவர் பிரேம் குமார் இவர் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவருடைய மனைவி அக்கா கணவர் விக்னேஸ்வரன் .இவர் பழ வியாபாரம் செய்து வருகிறார் இந்த நிலையில் பிரேம்குமாருக்கும் விக்னேஸ்வரனின் மனைவியும் இளம் பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் மனைவியின் அக்காவை வீட்டிற்கு அழைத்து வந்து தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த செய்தியை கண்ட விக்னேஸ்வரன் ஆத்திரமடைந்த நிலையில் இவருக்கும் இவருடைய தகராறு ஏற்பட்டுள்ளது மேலும் கடந்த செவ்வாய்க்கிழமை தனது நண்பர்கள் நாலு பேருடன் சேர்ந்து விக்னேஸ்வரன் பிரேம்குமார் தேடி கேடிசி நகர் சென்றார் , அங்கு தனது மனைவியுடன் கள்ளத்தொடர்பு கைவிடுமாறு பிரேம்குமாரிடம் விக்னேஸ்வரன் கூறியுள்ளார் மேலும் அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது .

இதனால் பலத்த கோபமடைந்த விக்னேஷ்வரன் திடீரென மறந்து வைத்திருந்த அரிவாளை எடுத்துக் கொண்டு சரமாரியாக பிரேம்குமார் வெட்டத் தொடங்கினார், தப்பி ஓட முயன்ற அவரை விடாமல் ஓட ஓட விரட்டி சென்று விக்னேஷ்வரன் வெட்டியுள்ளார், இதில் ரத்த வெள்ளத்தில் கிடந்த குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

வெட்டிவிட்டு அங்கிருந்து விக்னேஷ்வரன் மற்றும் அவரது நண்பர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர் தகவல் அறிந்த சிப்காட் காவல் நிலைய போலீசார் அங்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் தலைமறைவாக இருக்கும் விக்னேஷ்வரனை தேடி வருகின்றனர்.

மனைவியின் அக்காவுடன் கள்ளத்தொடர்பு... ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை..!