தமிழகத்தில் இன்று இதுவரை இல்லாத வகையில் கொரோனாவிலிருந்து 6,504 பேர் வீடு திரும்பினர்.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,785 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் மொத்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,99,749 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று கொரோனாவிலிருந்து இதுவரை இல்லாத வகையில் 6,504 பேர் வீடு திரும்பினர். இந்நிலையில் மொத்த பாதித்தவர்களில் இதுவரை 1,43,297-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்
சென்னையில் இன்று மட்டும் 1,299 பேருக்கு கொரோனா இதுவரை 92,206 பேருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா தொற்று காரணமாக 88 பேர் உயிரிழப்பு இதனால் கொரோனா பலி எண்ணிக்கை 3,320ஆக அதிகரிதுள்ளது.
unknown node