மகாராஷ்டிராவில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 12 பேர் உயிரிழப்பு.
மகாராஷ்டிரா:ராய்காட் மாவட்டத்தில் இன்று அதிகாலை பேருந்து ஒன்று பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் சிக்கி 13 பேர் உயிரிழந்துள்ளனர், 25-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று அம்மாட்ட காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்னர்.
unknown nodeபுனே-ராய்காட் எல்லையில் அதிகாலை 4:30 மணியளவில், பேருந்து புனேவின் பிம்பிள் குரவ் என்ற இடத்தில் இருந்து கோரேகானுக்கு சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டது தெரிய வந்துள்ளது. விபத்து ஏற்பட்ட பேருந்தில் மொத்தம் 41 பயணிகள் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.
unknown nodeவிபத்து குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தற்போது, மீட்பு பணிகள் தீரமாக நடைபெற்று வருகின்றன.