முதுகுவலியால் மருத்துவமனைக்கு சென்ற 19 வயது பெண்!அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள்!

இந்தியாவில் உள்ள ஹைதராபாத்தை சேர்ந்தவர் அஷ்மாபேகம் ஆவார்.சுமார் 19 வயதான இவர் ஓராண்டாக தீராத முதுகுவலியால் அவதிபட்டு வந்துள்ளார்.இந்நிலையில் அவருக்கு நேற்று

முதுகுவலியால் மருத்துவமனைக்கு சென்ற பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி.ஸ்கேன் ரிப்போட்டில் துப்பாக்கி குண்டு இருப்பதை பார்த்து அதிர்ந்த மருத்துவர்கள்.

இதுகுறித்து மேற்கொண்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

இந்தியாவில் உள்ள ஹைதராபாத்தை சேர்ந்தவர் அஷ்மாபேகம் ஆவார்.சுமார் 19 வயதான இவர் ஓராண்டாக தீராத முதுகுவலியால் அவதிபட்டு வந்துள்ளார்.இந்நிலையில் அவருக்கு நேற்று முதுகுவலி அதிகமாக இருந்துள்ளது.

இதன் காரணமாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.அப்போது அங்கிருந்த மருத்துவர்கள் கட்டாயமாக ஸ்கேன் எடுத்து பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.இதன் காரணமாக அவர்கள் ஸ்கேன் எடுத்து பார்த்துள்ளனர்.

அப்போது அங்கிருந்த மருத்துவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.அந்த பெண்ணின் உடம்பிற்குள் துப்பாக்கி குண்டு இருந்துள்ளது.அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் அந்த குண்டை எடுத்துள்ளனர்.

பின்னர் இது குறித்து அந்த பெண்ணிடமும் அவரின் தாயாரிடமும் விசாரித்ததுள்ளனர்.ஆனால் அவர்கள் எப்படி குண்டு உடலில் வான்ஹடு என்று தெரியாது என கூறியுள்ளனர்.இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.