கேரளாவில் இன்று 927 பேருக்கு கொரோனா தொற்று மேலும் தொற்றால் 2 பேர் உயிரிழப்பு.
கேரளாவில் இன்று 927 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது இதனால் மொத்த பாதித்தோரின் எண்ணிக்கை 19,026 ஆக உள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 9,655 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா தொற்று ஏற்பட்ட நோயாளிகளில் இதுவரை வரை 9,302 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இன்று மட்டும் 2 பேர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் மொத்த இறப்பு எண்ணிக்கை 61ஆக உயர்ந்துள்ளது என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
unknown node