ராஜஸ்தானில் 4.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.!

ராஜஸ்தானின் வடமேற்கே பிகானேர் பகுதியில் நேற்று இரவு 4.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது குறித்து நிலநடுக்க தேசிய மையம் படி, இந்த நிலநடுக்கம் இரவு

ராஜஸ்தானின் வடமேற்கே பிகானேர் பகுதியில் நேற்று இரவு 4.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது குறித்து நிலநடுக்க தேசிய மையம் படி, இந்த நிலநடுக்கம் இரவு 09:57 மணிக்கு ஏற்பட்டது எனவும், நிலநடுக்கத்தின் ஆழம் தரையில் இருந்து 10 கிமீ ஆழத்தில் இருந்தது என Mதெரிவிக்கப்பட்டுள்ளது.

unknown node

Earthquake Bikaner [Image Source : Twitter]ஆனால், இந்த நிலநடுக்கத்தால் எந்தவித சேதங்களும் ஏற்படவில்லை. இருந்தாலும், நிலநடுக்க ஏற்பட்ட பகுதியின் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.