ஓ.என் .ஜி.சி.க்கு பணி இடங்கள் அறிவிப்பு! 5542 இடங்கள்... வலைதளத்தில் பதிவு செய்யலாம் .

ஆயில் நிறுவனமான ஓ.என்.ஜி.சி. இந்த வருடத்திற்கான வேலைவாய்ப்பு தகவலை  பதிவு செய்ய வலைதளத்தில் தனது முகவரியை வெளிட்டுள்ளது.அதன் பல்வேறு விதமான வேலைக்கு

unknown node

ஆயில் நிறுவனமான ஓ.என்.ஜி.சி. இந்த வருடத்திற்கான வேலைவாய்ப்பு தகவலை  பதிவு செய்ய வலைதளத்தில் தனது முகவரியை வெளிட்டுள்ளது.அதன் பல்வேறு விதமான வேலைக்கு 5,542 ஆட்களை தேர்வுசெய்யா அது வெளியிட்டுள்ளது.

unknown node

அதற்கான தகுதியாக 10th,12th, மற்றும் ஐ.டி.ஐ பெற்றிருக்க வேண்டும்.கடைசி நாளாக பதிவு செய்ய வருகின்ன்ற நவம்பர்  3-ஆம் தேதி இந்த வருடம் ஆகும்.அதன் வலைதலமானது  www.ongcindia,com இதில் சென்று பதிவு செய்து கொள்ளலாம் என வெளிட்டுள்ளது.