கர்நாடகாவில் 7,406 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.!

கர்நாடகாவில் இன்று 7,576 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் இன்று 7,576 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் இன்று 7,576 பேருக்கு கொரோனா. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு 4,75,265 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இன்று ஒரே நாளில் 7,406 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ். இதுவரை3,69,229 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தற்போது மருத்துவமனையில் 98,536 பேர் சிகிச்சை பெற்று வாருகின்றனர். இதற்கிடையில், இன்று ஒரே நாளில் 97 பேர் உயிரிழந்ததால் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 7,481 ஆக உயர்ந்துள்ளன கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.