நவம்பர் 8 எதிர்ப்புதினம் இந்திய இடதுசாரிகட்சிகள் கூட்டாக முடிவு....!

நவம்பர்-8, நாட்டையே நரேந்திர மோடி செல்லா காசாக்கிய ஒர் ஆண்டு நிறைவு தினம். இடதுசாரி கட்சிகள் -சிபிஎம், சிபிஐ,பார்வர்டு பிளாக்,

unknown node

நவம்பர்-8, நாட்டையே நரேந்திர மோடி செல்லா காசாக்கிய ஒர் ஆண்டு நிறைவு தினம். இடதுசாரி கட்சிகள் -சிபிஎம், சிபிஐ,பார்வர்டு பிளாக், ஆர்.எஸ்.பி,சிபிஐ(எம்.எல்),எஸ்யூசிஐ(கம்யூனிஸ்ட்)-ஆகியவை நவம்பர்-8 அன்று நரேந்திர மோடியின் நாசகர பொருளாதார கொள்கைகளை எதிர்த்துஎதிர்ப்புதினம் கடைப்பிடிக்க அறைகூவல் விடப்பட்டுள்ளது. போராட்ட வடிவம் மாநில அளவில் முடிவு செய்யப்படும்.