உ.பியில் 7ஆம் வகுப்பு சிறுமிக்கு நேர்ந்த துயரம்.! 16 வயது சிறுவன் உடனடி கைது.!

உ.பியில் 7ஆம் வகுப்பு மாணவியை 16 வயது சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்து, தற்போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளான்.

உ.பியில் 7ஆம் வகுப்பு மாணவியை 16 வயது சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்து, தற்போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளான்.

உத்தரபிரதேச மாநிலம் புடான் பகுதியில் பள்ளி முடித்து வீடு திரும்பி கொண்டிருந்த 7-ம் வகுப்பு மாணவியை அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.

பின்னர் கரும்பு தோட்டத்திற்க்குள் மயங்கிய நிலையில் இருந்த சிறுமியை அங்கிருந்தவர்கள் மீட்டுள்ளனர். விஷயம் அறிந்து வந்த காவல்துறையினர் 16 வயது சிறுவனை கைது செய்து சிறுவர் இல்லத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அந்த 13 வயது சிறுமி தற்போது சிகிச்சைக்காகவும் மருத்துவ பரிசோதனைக்காகவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.