பாலியல் பலாத்காரம் செய்ததாக 16 வயது சிறுமி புகார்..சிறுவனை கைது செய்த போலீசார்.!

டெல்லியில் பக்கத்து வீட்டு சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்ததாக 16 வயது சிறுமி புகார் அளித்துள்ளார்.
டெல்லியின் சராய் காலே கான் பகுதியில் 16 வயது சிறுமி தனது பக்கத்து வீட்டு சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்ததாக 16 வயது சிறுமி டெல்லி காவல்துறையிடம் புகார் அளித்துள்ளது.
இந்நிலையில், சிறுமி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றம் சாட்டப்பட்ட சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், இது குறித்து விசாரணை நடந்து வருகிறது என்று பெண் காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025